தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம்
TAMIL NADU FOREST UNIFORMED SERVICES RECRUITMENT COMMITTEE
வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் தேர்விற்கான பாடத்திட்டங்கள்
(எஸ்.எஸ்.எல்.சி./ எச்.எஸ்.சி தரம்)
பொது அறிவு
அலகு | பொது அறிவியல்:
இயற்பியல் :
பேரண்டத்தின் அமைப்பு - பொது அறிவியல் விதிகள் - புதிய உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும் - தேசிய அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள் - பருப்பொருளின் பண்புகளும், இயக்கங்களும் - இயற்பியல் அளவுகள், அளவீடுகள், மற்றும் அலகுகள் - விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் - காந்தவியல், மின்சாரவியல் மற்றும் மின்னணுவியல் - வெப்பம், ஒளி மற்றும் ஒலி.
வேதியியல்:
தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் - அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் - செயற்கை உரங்கள், உயிர் கொல்லிகள் நுண்ணுயிர் கொல்லிகள்.
தாவரவியல்:
வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துக்கள் - உயிரினங்களின் பல்வேறு வகைகள் - உணவூட்டம் மற்றும் திட்ட உணவு - சுவாசம்.
விலங்கியல்:
இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி - இனப்பெருக்க மண்டலம் - சுற்றுச்சூழல், சூழ்நிலையியல், - ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் - மனிதனின் நோய்கள் தற்காத்தல் மற்றும் தீர்வுகள் - விலங்குகள்,தாவரங்கள் மற்றும் மனித வாழ்வு.
வரலாறு:
நடப்பு நிகழ்வுகளின் பதிவுகள் தேசியம் - தேசிய சின்னங்கள் - மாநிலங்களின் தோற்றம் - செய்திகளில் இடம்பெறும் புகழ்பெற்ற நபர்கள் மற்றும் இடங்கள் - விளையாட்டு மற்றும் போட்டிகள் - நூல்களும் நூலாசிரியர்களும் விருதுகளும் மற்றும் பட்டங்களும் - இந்தியாவும் அதன் அண்டைநாடுகளும்.
அரசியல் அறிவியல்:
பொதுத்தேர்தல் நடத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் - இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளும் அரசியல் முறையும் - பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் பொது மக்கள் நிர்வாகம் - சமூக நலம் சார்ந்த அரசு திட்டங்கள், அதன் பயன்பாடுகள்.
புவியியல்: புவி நிலக்குறியீடுகள்.
அறிவியல் : அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் தற்கால கண்டுபிடிப்புகள்.
அலகு III: புவியியல்:
அலகு IV: இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு:
அலகு V: இந்திய அரசியல்:
அலகு VI: இந்தியப் பொருளாதாரம்:
பூமியும் பேரண்டமும் - சூரிய குடும்பம் - பருவக் காற்று - மழைபொழிவு - காலநிலை மற்றும் தட்பவெப்பநிலை - நீர்வள ஆதாரங்கள் - இந்தியாவிலுள்ள ஆறுகள் மண்வகைகள், கனிமங்கள் மற்றும் - இயற்கை வளங்கள் - காடுகள் மற்றும் வன உயிர்கள் - விவசாய முறைகள் - போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம் - சமூக புவியியல் - மக்கட் தொகை அடர்த்தி மற்றும் பரவல் - இயற்கை பேரழிவுகள் பேரிடர் நிர்வாகம்.
சிந்து சமவெளி நாகரிகம் - குப்தர்கள் - டெல்லி சுல்தான்கள் - மொகலாயர்கள் - மராட்டியர்கள் - விஜயநகரத்தின் காலம் மற்றும் பாமினிகள் - தென் இந்திய வரலாறு, - பண்பாடு மற்றும் தமிழ் மக்களின் புராதாணம் - இந்தியா சுதந்திரம் பெற்றது வரை இந்திய பண்பாட்டின் - இயல்புகள் - வேற்றுமையில் ஒற்றுமை இனம், நிறம், மொழி, பழக்க - வழக்கங்கள் இந்தியா மதச் சார்பற்ற நாடு - பகுத்தறிவாளார்களின் எழுச்சி - தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் - அரசியல் கட்சிகள் - பிரபலமான திட்டங்கள்.
அலகு V: இந்திய அரசியல்:
இந்திய அரசியல் அமைப்பு - அரசியல் அமைப்பின் முகவுரை - அரசியல் அமைப்பின் சிறப்பியல்புகள் - மத்திய, மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள் - குடியுரிமை - உரிமைகளும் கடமைகளும் - அடிப்படைஉரிமைகள் - அடிப்படை கடமைகள் மனித உரிமை சாசனம் - இந்திய நாடாளுமன்றம் - பாராளுமன்றம் - மாநில நிர்வாகம் - மாநில சட்ட மன்றம் - சட்ட சபை - உள்ளாட்சி அரசு - பஞ்சாயத்து ராஜ் - தமிழ்நாடு - இந்தியாவில் நீதித்துறையின் அமைப்பு - சட்டத்தின் ஆட்சி - தக்க சட்ட முறை - தேர்தல்கள் - அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII - பொது வாழ்வில் ஊழல் - ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் - மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் - லோக் அதாலத் - முறை மன்ற நடுவர்(Ombudsman ) - இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர் (Comptroller and Auditor General) - தகவல் அறியும் உரிமை - பெண்கள் முன்னேற்றம் - நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்.
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் - ஐந்தாண்டு திட்டங்கள் மாதிரிகள் - ஒரு மதிப்பீடு - நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு தொழில் வளர்ச்சி - கிராம நலம் சார்ந்த திட்டங்கள் - சமூகம் சார்ந்த பிரச்சனைகள் - மக்கட் தொகை - கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, - வறுமை - தமிழகத்தின் பொருளாதாரப் போக்கு.
அலகு VII: இந்திய தேசிய இயக்கம்:
தேசிய மறுமலர்ச்சி - தேசத்தலைவர்களின் எழுச்சி - காந்தி, நேரு, தாகூர் - பல்வேறு போராட்ட முறைகள் - சுதந்திர போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு - இராஜாஜி - வ.உ.சி- பெரியார் - பாரதியார் மற்றும் பலர்.
தகவல்களை விவரங்களாக மாற்றுதல் - விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பார்வைக்கு - உட்படுத்துதல் - அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள் - வரைபடங்கள் தரவின் அளவுரு பிரதிநிதித்துவம் - விவர பகுப்பாய்வு விளக்கம் - சுருக்குதல் - சதவிகிதம் - மீப்பெரு பொது (HCF) வகுத்தி - மீச்சிறு பொது மடங்கு (LCM) - விகிதம் மற்றும் சரிவிகிதம் - தனி வட்டி கூட்டுவட்டி - பரப்பளவு-கன அளவு - நேரம் மற்றும் வேலை - தர்க்க அறிவு - புதிர்கள் - கானொளி தர்க்க அறிவு - எண் கணித தர்க்க அறிவு - எண் தொடர்கள் - பகடை
Download for the pdf clik here
No comments:
Post a Comment